முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,109 கன அடியாகக் குறைந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:48 PM
மேட்டூர் அணை (கோப்புப்படம்)
பகிர்:

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,109 கன அடியாகக் குறைந்தது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை  102.61 அடியிலிருந்து 102.56 அடியாகக் குறைந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு  1,248 கன அடியிலிருந்து வினாடிக்கு 1,109 கன அடியாக சரிந்துள்ளது.

அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர் இருப்பு 68.20 டி.எம்.சியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →