மேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 948 கனஅடியாக குறைந்தது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 948 கனஅடியாக குறைந்தது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 102.51 அடியிலிருந்து 102.45 அடியாக குறைந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,109 கனஅடியிலிருந்து 948 கனஅடியாக குறைந்தது.
அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 68.05 டி.எம்.சியாக உள்ளது.