தமிழ்நாட்டில் புதிதாக 491 பேருக்கு கரோனா
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 491 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 98 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடுதமிழ்நாட்டில் புதிதாக 491 பேருக்கு கரோனா
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 491 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 98 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 491 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 98 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில நாள்களாக கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதனைத் தடுக்க பரிசோதனைகளின் எண்ணிக்கையை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
எனினும் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 491 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு மருத்துவமனைகளிலிருந்து 521 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3,640 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக சென்னையில் 98 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.