மேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 101.39 அடியிலிருந்து 101.30 அடியாக குறைந்தது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 101.39 அடியிலிருந்து 101.30 அடியாக குறைந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 346 கன அடியிலிருந்து 497 கனஅடியாக சற்று அதிகரித்துள்ளது.
அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர் இருப்பு 66.53 டி.எம்.சியாக உள்ளது.