சிபிஎஸ்இ பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள் வெளியீடு!
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் பிளஸ் 2 மாணவர்களுக்கான துணைத்தேர்வு முடிவுகள் வெளியானது.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் பிளஸ் 2 மாணவர்களுக்கான துணைத்தேர்வு முடிவுகள் வெளியானது.
தேர்வு முடிவுகளை cbseresults.nic.in., cbse.gov.in., results.nic.in., ஆகிய இணையதளங்கள் வாயிலாக மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.
பொதுத் தேர்வில் பங்கேற்காத மற்றும் தேர்ச்சிப்பெறாதவர்களுக்காக ஜூலை 17ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை சிபிஎஸ்இ பிளஸ் 2 துணைத்தேர்வுகள் நடைபெற்றது.
Advertisement
Advertisement
இந்தத் தேர்வில் மாணவிகள் 42,130, மாணவர்கள் 78,612 என மொத்தம் 1,20,742 பேர் பங்கேற்றனர். இதில் 35,916 மாணவர்கள், 21,415 மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.