மேட்டூர் அணை நீர்வரத்து குறைந்தது!
காலை 8 மணி நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 879 கன அடியாக குறைந்துள்ளது.
தமிழ்நாடுமேட்டூர் அணை நீர்வரத்து குறைந்தது!
காலை 8 மணி நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 879 கன அடியாக குறைந்துள்ளது.
காலை 8 மணி நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 879 கன அடியாக குறைந்துள்ளது.
மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 65.01 அடியிலிருந்து 63.86 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6,053 கன அடியிலிருந்து 879 கன அடியாக குறைந்துள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 14,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
இதையும் படிக்க: பாத்திரத்தில் சிக்கிய சிறுவனின் தலை!
அணையின் நீர் இருப்பு 27.64 டிஎம்சியாக உள்ளது.