முகப்பு
தமிழ்நாடு

தொடர்ந்து 3-வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

சென்னையில் தங்கம் விலை தொடர்நது 3வது நாளாக ஒரே விலையில் நீடித்துள்ளது. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:06 PM
பகிர்:

சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து 3வது நாளாக ஒரே விலையில் நீடித்துள்ளது. 

தங்கம் விலை உயர்வதும், குறைவதும் அவ்வப்போது நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த ஏப்ரலில் இருந்தே தொடர்ந்து ஏற்றத்துடன் இருந்து வருகிறது.

அதன்படி, வாரத்தின் முதல் நாளான சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.44,440-க்கும், ஒரு கிராம் ரூ.5,555-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேசமயம், வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் ரூ.78.30-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.78,300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →