தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு! இன்றைய நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.44,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.44,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.15 குறைந்து ரூ.5,540-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு ரூ.1 குறைந்து ரூ.77.30 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.1000 குறைந்து ரூ.77,300 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: தக்காளி விலை மேலும் குறைவு!
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 5,540
1 சவரன் தங்கம்............................... 44,320
1 கிராம் வெள்ளி............................. 77.30
1 கிலோ வெள்ளி.............................77.300
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 5,555
1 சவரன் தங்கம்............................... 44,440
1 கிராம் வெள்ளி............................. 78.30
1 கிலோ வெள்ளி.............................78.300