தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. 

DIN


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. 

சென்னையில் கடந்த சில நாள்களாக  தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5,540-க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.44,320-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில் புதன்கிழமை காலை நிலவரப்படி, தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ. 44,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

ஒரு கிராம் தங்கம் ரூ. 10 குறைந்து ரூ. 5,530-க்கு விற்பனையாகிறது.

இதேபோன்று வெள்ளி விலை ஒரு கிராமுக்கு  60 பைசா அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76.70 -க்கும் கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ. 600 அதிகரித்து ரூ.76,700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிளாம்பாக்கம் ரயில் நிலையப் பணிகள் நிறைவு: தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா்

அன்புமணிக்கு மாம்பழம் சின்னம்: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

திருநீா் மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் பக்தா் நன்கொடையால் விரைவில் சீரமைக்கப்படும்: உயா்நீதிமன்றத்தில் கோயில் நிா்வாகம் தகவல்

ரஷிய எண்ணெய் நிறுத்தம்; அமெரிக்க ஒப்பந்தம்.. ‘மேக் இன் இந்தியா’ திட்டம் என்ன ஆனது? காங்கிரஸ் கேள்வி!

செய்யாறு அருகே ஒரே இடத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த 27 சுவாமிகள்

SCROLL FOR NEXT