முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.43,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:47 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.43,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு கிராம் தங்கம் ரூ.20 குறைந்து  ரூ.5,485-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை மாற்றமின்றி ரூ.76.20 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.76,200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,485

1 சவரன் தங்கம்............................... 43,880

1 கிராம் வெள்ளி............................. 76.20

1 கிலோ வெள்ளி.............................76.200

வியாழக்கிழமை  விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,505

1 சவரன் தங்கம்............................... 44,040

1 கிராம் வெள்ளி............................. 76.20

1 கிலோ வெள்ளி.............................76.200

முழு கட்டுரையைப் படிக்க →