முகப்பு
கோப்புப்படம்
தமிழ்நாடு

தங்கம் பவுனுக்கு ரூ.120 அதிகரித்தது!

ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.120 அதிகரித்தது.

தமிழ்நாடு

தங்கம் பவுனுக்கு ரூ.120 அதிகரித்தது!

ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.120 அதிகரித்தது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:48 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.120 அதிகரித்தது.

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ரூ.5,500-க்கும், பவுனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.44,000-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி வெள்ளிக்கிழமை விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.76.70-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.76,700-க்கும் விற்பனையாகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →