தமிழ்நாடு

தீபாவளி: தீவுத்திடலில் 15 நாள்கள் பட்டாசு விற்பனை!

தீபாவளியை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் 15 நாள்கள் பட்டாசு விற்பனை செய்யப்படும் என்று தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அறிவித்துள்ளது.

DIN

சென்னை: தீபாவளியை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் 15 நாள்கள் பட்டாசு விற்பனை செய்யப்படும் என்று தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அறிவித்துள்ளது.

தீபாவளிப் பண்டிக்கையை முன்னிட்டு ஆண்டுதோறும் சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்யப்படுவது வழக்கம்.

இந்நிலையில், இந்த ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி தீபாவாளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், தீவுத் திடலில் அக்டோபர் 29 முதல் நவம்பர் 12ஆம் தேதி வரை பட்டாசு விற்பனை செய்யப்படவுள்ளது.

தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்வதற்காக 55 கடைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT