தமிழ்நாடு

சந்திரயான் திட்டங்களில் தமிழர்கள் சாதனை!

நிலவுக்கு அனுப்பப்பட்ட 3 சந்திரயான் திட்டங்களுக்கும் தமிழர்களே இயக்குநர்களாக இருந்து பெருமை சேர்த்துள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

DIN

நிலவுக்கு அனுப்பப்பட்ட 3 சந்திரயான் திட்டங்களுக்கும் தமிழர்களே இயக்குநர்களாக இருந்து பெருமை சேர்த்துள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சந்திரயான் -1 திட்டத்துக்கு மயில்சாமி அண்ணாதுரையும், சந்திரயான் -2 திட்டத்துக்கு வனிதா, சந்திரயான் -3 திட்டத்துக்கு வீரமுத்துவேல் ஆகியோர் திட்ட இயக்குநர்களாக இருந்துள்ளனர். 

3 தமிழர்களின் அர்ப்பணிப்பும் நிபுணத்துவமும் தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் ஊக்கம் தருவதாக உள்ளது. தமிழ்நாட்டின் இளைய தலைமுறைகள் 3 விஞ்ஞானிகளை பின்பற்றி இந்தியாவின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.12 லட்சத்தில் தனக்குத் தானே கல்லறை கட்டிய முதியவர் மரணம்!

மீண்டும் வெற்றிப்படம் கொடுத்த பகவந்த் கேசரி இயக்குநர்!

பிக் பாஸ் வீட்டில் துஷார்! காதல் பாடலைப் பாடி உற்சாகப்படுத்திய போட்டியாளர்கள்!

சர்வதேச காற்றாடித் திருவிழா! பட்டம் விட்டு மகிழ்ந்த பிரதமர் மோடி!

இயக்குநராகும் ஜித்து மாதவன் மனைவி!

SCROLL FOR NEXT