தமிழ்நாடு

பொங்கல் பண்டிகை... பேருந்துகளில் முன்பதிவு தொடங்கியது!

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு செல்வோர் அரசு விரைவுப் பேருந்துகளில் பயணிப்பதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. 

DIN


பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு செல்வோர் அரசு விரைவுப் பேருந்துகளில் பயணிப்பதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. 

சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு செல்வோர் போகி அரசு விரைவுப் பேருந்துகளில் பயணிப்பதற்கான டிக்கெட் முன்பதிவு புதன்கிழமை(டிச.13) தொடங்கும் என போக்குவரத்துக் கழகம்  அறிவித்திருந்தது.

அதன்படி, பண்டிகைக்கு முதல் நாளான ஜனவரி 13-இல் சொந்த ஊர் செல்பவர்களுக்கான டிக்கெட் முன்பதிவு புதன்கிழமை(டிச.13) தொடங்கியது. 

பயணிகள் நேரிலோ அல்லது முன்பதிவு மையங்களில் www.tnstc.in மற்றும் tnstc செயலிகள் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 15 முதல் 17 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘ரஷியாவின் எஸ்-400: இந்தியாவுக்கு வழங்குவது அடுத்த ஆண்டு நிறைவு’

ரயில் நிலையத்தில் பயணி தவறவிட்ட 6 பவுன் தங்கச் சங்கிலி மீட்டு ஒப்படைப்பு

முன்னுவ பொன்னால் முடியும்!

தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

மருந்து விற்பனை பிரதிநிதிகள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT