தமிழ்நாடு

கோவையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீா்வு காணும் வகையில் ‘மக்களுடன் முதல்வா்’ என்ற புதிய திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் கோவையில் திங்கள்கிழமை (டிச.18) தொடங்கிவைத்து மக்களிடம் மனுக்களை பெற்ற

DIN


கோவை: பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீா்வு காணும் வகையில் ‘மக்களுடன் முதல்வா்’ என்ற புதிய திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் கோவையில் திங்கள்கிழமை (டிச.18) தொடங்கிவைத்து மக்களிடம் மனுக்களை பெற்றார்.

கோவையில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீா்வு காணும் வகையில் ‘மக்களுடன் முதல்வா்’ என்ற புதிய திட்டத்தை தொடங்கிவைப்பதற்காக,முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து விமானம் மூலம் திங்கள்கிழமை காலை 9.20 மணிக்கு கோவை வந்தார்.

பின்னர் நவஇந்தியா எஸ்.என்.ஆா். கல்லூரி அரங்கில் காலை 9.30 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்டத்தைத் தொடங்கிவைத்து மக்களிடம் மனுக்களை பெற்றார். 

முதல்வா் மு.க.ஸ்டாலின் கோவை வருகையையொட்டி பாதுகாப்புப் பணியில் 2,000 போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளி, குடியிருப்புப் பகுதியில் திரியும் குரங்குகளை அப்புறப்படுத்தக் கோரிக்கை

கந்தா்வகோட்டையில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்

விராலிமலையில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் தொடக்கம்

நவ.17-இல் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவா் பணிக்கான நோ்காணல்

சந்திரமெளலீஸ்வரா் கோயில் குடமுழுக்கு

SCROLL FOR NEXT