முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையில், இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 1,583 கனஅடியாக உள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:28 PM
கோப்புப்படம்
பகிர்:


சேலம்: சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையில், இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 1,583 கனஅடியாக உள்ளது.

செவ்வாய்க்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம்  70.30 அடியாக உயர்ந்துள்ளது.  மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1583கன அடியாக உள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நேற்று வினாடிக்கு 1,896 கன அடியிலிருந்து இன்று காலை 1,583 கன அடியாக சற்று குறைந்துள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக   வினாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவை விட, வரத்து அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் மெல்ல உயர்ந்து வருகிறது.

அணையின் நீர் இருப்பு 32.95 டிஎம்சியாக உள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →