தமிழக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பின் நகல் வெளியாகியுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி, அதாவது 64.90% அளவுக்கு முன்னாள் அமைச்சா் பொன்முடியும், அவரது மனைவி விசாலாட்சியும் சொத்து குவித்துள்ளது நிரூபணம் ஆகியுள்ளதாக தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால், இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டணை மற்றும் தலா ரூ. 50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று தீா்ப்பளித்தார். இவ்வழக்கின் தீர்ப்பு நகல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.