கோப்புப்படம் 
தமிழ்நாடு

தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிச. 26) சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.47,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிச. 26) சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.47,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு கிராம் தங்கம் ரூ.15 உயர்ந்து ரூ.5,895-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை 30 பைசாக்கள்  உயர்ந்து ஒரு கிராம் ரூ.81.00 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ. 81,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,895

1 சவரன் தங்கம்............................... 47,160

1 கிராம் வெள்ளி............................. 81.00

1 கிலோ வெள்ளி.............................81,000

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,880

1 சவரன் தங்கம்............................... 47,040

1 கிராம் வெள்ளி............................. 80.70

1 கிலோ வெள்ளி.............................80,700

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தரகண்டில் நிலச்சரிவு: வீடுகள் இடிந்து விழுந்ததில் 5 பேர் மாயம்!

வயநாட்டில் பழங்குடியினரை சந்தித்த பிரியங்கா காந்தி!

சென்னை விமான நிலையத்தில் ரூ.20 கோடி போதைப் பொருள் பறிமுதல்

பாகிஸ்தானைத் தாக்கினால் செளதி களமிறங்கும்! உடன்பாடு கையொப்பம்!

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

SCROLL FOR NEXT