முகப்பு
தமிழ்நாடு

ஜன.6-ல் தச்சன்குறிச்சியில் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு!

புதுக்கோட்டை மாவட்டம், தச்சங்குறிச்சி கிராமத்தில் 2024 ஆம் ஆண்டின் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு  ஜனவரி 6 ஆம் தேதி நடைபெறுகிறது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:33 PM
கோப்புப்படம்
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், தச்சங்குறிச்சி கிராமத்தில் 2024 ஆம் ஆண்டின் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு  ஜனவரி 6 ஆம் தேதி நடைபெறுகிறது.

புத்தாண்டு மற்றும் அன்னை அடைக்கலமாதா தேவாலய திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாட்டில் உலக புகழ்பெற்ற முதல்  ஜல்லிக்கட்டு போட்டி  நடைபெற உள்ளது.

அதற்கான முன்னேற்படுகளை விழா குழுவினர், ஊராட்சி மன்ற தலைவர், உள்ளுர் மக்கள் செய்துவருகிறார்கள். 

வாடிவாசலுக்கான முன் ஏற்பாடுகளையும், பார்வையாளர்கள் பார்ப்பதற்கான மேடை அமைக்கும் பணியையும் விழாக் குழுவினர் மும்முரமாக செய்து வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →