மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1454 கன அடியாக குறைந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1454 கன அடியாக குறைந்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சற்று குறைந்துள்ளது.
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.74 அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1466 கன அடியிலிருந்து 1454 கன அடியாக குறைந்துள்ளது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: தண்டவாள பராமரிப்புப் பணி: 4 முக்கிய ரயில்கள் ரத்து
அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 69.77 டி.எம்.சியாக உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.