முகப்பு
தமிழ்நாடு

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முதலிடம்: மா. சுப்பிரமணியன்

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் பல ஆண்டுகளாக தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:31 AM
மா.சுப்பிரமணியன் (கோப்புப் படம்)
பகிர்:


உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் பல ஆண்டுகளாக தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

மேலும், முதல்வர் காப்பீட்டு திட்டத்திலும் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது எனவும் கோவையில் இதயவியல் சங்க மாநாட்டை தொடங்கி வைத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார். 
 

முழு கட்டுரையைப் படிக்க →