முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 841 கன அடியாக நீடிக்கிறது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:34 AM
மேட்டூர் அணை (கோப்புப் படம்)
பகிர்:

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 841 கன அடியாக நீடிக்கிறது.
 
புதன்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.74 அடியில் இருந்து 103.71 அடியாக குறைந்தது. 

அணைக்கு வரும் நீரின் அளவு இரண்டாவது நாளாக வினாடிக்கு  841 கன அடியாக நீடிக்கிறது.  

அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 69.73 டி.எம்.சியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →