அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் கீழ் செயல்படும் இணைப்பு கல்லூரிகளில், முதுநிலை பொறியியல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், பி.எச்.டி மாணவர்களுக்கு 2022 மே மாதம் நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஜூலை மாதம் தொடங்கி நடைபெற்றன.
அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் உறுப்புக் கல்லூரிகளில் டிச. 24-இல் நடைபெறவிருந்த தோ்வுகள் வரும் ஜன.19-ஆம் தேதியும், டிச. 31-இல் நடைபெறவிருந்த தோ்வுகள் ஜன. 20-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக தேர்வு தேதிகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.