கனிமொழிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள். 
தமிழ்நாடு

கனிமொழி பிறந்தநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து!

திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி பிறந்தநாளையொட்டி, அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

DIN


   
திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி பிறந்தநாளையொட்டி, அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி இன்று தனது 55 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். துணை பொதுச் செயலாளராக அவர் கொண்டாடும் முதல் பிறந்தநாள் என்பதால் அவருக்கு அரசியல் கட்சி தலைவர்களும், சமூக ஆர்வலர்கள், பெண்கள் அமைப்பினர் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றன. 

இந்நிலையில், திமுகழகத் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின், துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., பிறந்தநாளையொட்டி, சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். 

அவருடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, செந்தில் பாலாஜி, அன்பில் பெய்யாமொழி உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT