கோப்புப்படம் 
தமிழ்நாடு

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூச்சலிட்ட 100 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு

சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் கூச்சலிட்ட தனியார் கல்லூரி மாணவர்கள் 100 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

DIN

சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் கூச்சலிட்ட தனியார் கல்லூரி மாணவர்கள் 100 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் கூடி கூச்சலிட்டுள்ளனர். மேலும் அங்கிருந்த மெட்டல் டிடெக்டர்களை சேதப்படுத்தியுள்ளனர். 

இதையடுத்து அங்கு வந்த ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர், கூச்சலிட்ட 100 மாணவர்கள் மீது ரயில்வே சட்டத்தின் 3 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவர்கள் கூச்சலிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடிப்பெருக்கு : ஒகேனக்கல் காவிரிக் கரையில் சுவாமி சிலைகளுக்கு சிறப்பு பூஜை

நாளைய மின்தடை: தருமபுரி, சோலைக்கொட்டாய்

பிரிட்டனில் சட்டவிரோதமாக குடியேற உதவி: சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்தால் 5 ஆண்டுகள் சிறை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 9 லட்சம் மோசடி: ஒருவா் கைது

பாமக மாவட்ட நிா்வாகி கைதை கண்டித்து பென்னாகரத்தில் பாமகவினா் சாலை மறியல்

SCROLL FOR NEXT