முகப்பு
தமிழ்நாடு

டிஎன்பிஎஸ்சி குரூப் 3 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

டிஎன்பிஎஸ்சி குரூப் 3 போட்டித் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியானது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:45 PM
பகிர்:

டிஎன்பிஎஸ்சி குரூப் 3 போட்டித் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியானது. 

டிஎன்பிஎஸ்சி குரூப் 3 தேர்வானது, ஜனவரி 28ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ளது.

தேர்வர்கள் https://tnpsc.gov.in, www.tnpscexams.in  ஆகிய இணையதளங்களில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 

விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →