முகப்பு
தமிழ்நாடு

சென்னை: இரும்புக் கதவு விழுந்து சிறுமி பலி!

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் கடையின் இரும்புக் கதவு விழுந்து 6 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

Updated On : 29 ஜனவரி, 2023 at 10:26 AM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 11:51 AM

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் கடையின் இரும்புக் கதவு விழுந்து 6 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

தனியார் கடையில் பணியாற்றும் தந்தையை பார்க்க தாயுடன் சென்றபோது சிறுமி மீது கதவு விழுந்தது. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளார். 

இதையும் படிக்க: ஈரானில் நிலநடுக்கம்: 7 பேர் பலி

Advertisement

இந்த சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.