முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை இன்று உயர்ந்தது! எவ்வளவு?

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ. 43,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:15 PM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்துள்ளது.

சென்னையில் தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக குறைந்து வந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது

இன்று(சனிக்கிழமை) காலை நிலவரப்படி, தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ. 43,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

ஒரு கிராம் தங்கம் ரூ. 10 உயர்ந்து ரூ. 5,440-க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் வெள்ளி ரூ. 90 பைசா குறைந்து ரூ.75.70 -க்கும் கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ. 75,700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →