தமிழ்நாடு

தங்கம் விலை உயர்ந்தது: எவ்வளவு?

சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.64 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. 

DIN

சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.64 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கம் விலை உயர்வதும், குறைவதும் அவ்வப்போது நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த ஏப்ரலில் இருந்தே தொடர்ந்து ஏற்றத்துடன் இருந்து வருகிறது.

அதன்படி, சென்னையில் வாரத்தின் மூன்றாவது நாளான இன்று காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.64 அதிகரித்து ரூ.43,680-க்கும், ஒரு கிராம் ரூ.8 அதிகரித்து, ரூ5,460-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

அதேசமயம், வெள்ளியின் விலை எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது. அதன்படி ஒரு கிராம் ரூ.75.80-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.75,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாராஷ்டிரம் - சத்தீஸ்கர் எல்லையில்.. 4 நக்சல்கள் சுட்டுக்கொலை!

இனிய தொடக்கம்... காவ்யா அறிவுமணி!

ஹரிஷ் கல்யாணின் டீசல் டீசர்!

விநாயகர் சதுர்த்தி... ஐஸ்வர்யா மேனன்!

மஞ்சள் வெய்யில்.. ரேஷ்மா பசுபுலேட்டி!

SCROLL FOR NEXT