முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.43,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:02 PM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.43,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு கிராம் தங்கம் ரூ.5 குறைந்து ரூ.5,485-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு 10 பைசாக்கள் உயர்ந்து ரூ.76.80 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.100 உயர்ந்து ரூ.76,800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,485

1 சவரன் தங்கம்............................... 43,880

1 கிராம் வெள்ளி............................. 76.80

1 கிலோ வெள்ளி.............................76.800

சனிக்கிழமை  விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,490

1 சவரன் தங்கம்............................... 43,960

1 கிராம் வெள்ளி............................. 76.70

1 கிலோ வெள்ளி.............................76.700

முழு கட்டுரையைப் படிக்க →