கோப்புப் படம் 
தமிழ்நாடு

தக்காளி கிலோ ரூ.110: தக்காளியை விஞ்சிய சின்ன வெங்காயம், இஞ்சி விலை!

சென்னையில் தக்காளி விலை இன்று (ஜூலை 14) ரூ.20 குறைந்து ஒரு கிலோ தக்காளில் ரூ.110க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

DIN

சென்னையில் தக்காளி விலை இன்று (ஜூலை 14) ரூ.20 குறைந்து ஒரு கிலோ தக்காளில் ரூ.110க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

முதல்ரக தக்காளி ஒரு பெட்டி ரூ.1500 வரை விற்பனையாகிறது. இரண்டாம் ரக தக்காளி ஒரு கிலோ 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த சில நாள்களாகவே தக்காளி விலை ஏறுமுகமாகவே உள்ளது.  
இதனால், நியாயவிலைக் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. எனினும் சந்தையில் தக்காளி விலை நூறு ரூபாய்க்கு மேல்தான் உள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தைக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து தக்காளி இறக்குமதி செய்யப்படுகிறது. திடீர் மழை - விளைச்சல் குறைவு ஆகிய காரணங்களால் தக்காளி வரத்து கோயம்பேடு சந்தைக்கு குறைந்துள்ளது.

கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி 20 ரூபாய் குறைந்து ஒரு கிலோ தக்காளில் ரூ.110க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று இரண்டாம் ரக தக்காளி ஒரு கிலோ 100 ரூபாய் வரை விற்பனையாகிறது. 

இதேபோன்று சின்ன வெங்காயம் கிலோ ரூ.200க்கும், இஞ்சி ஒரு கிலோ ரூ.220க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனுமன் ஜெயந்தி: கோவில்பட்டி கோயில்களில் சிறப்பு பூஜை

நாலாட்டின்புதூா் அருகே சாலை விபத்தில் ஓட்டுநா் உயிரிழப்பு

சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் கொலை வழக்கு முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்றம்

மூத்தோா் மாநில தடகளத்தில் பங்கேற்போருக்குப் பாராட்டு

கூட்டுறவு பட்டயப் படிப்பு: பழைய பாடத்திட்டத்துக்கு பிப்ரவரியில் துணைத் தோ்வு

SCROLL FOR NEXT