மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75 அடியாக குறைவு
மேட்டூர் அணை நீர்மட்டம் 76.70 அடியிலிருந்து 75.78 அடியாக இன்று காலை குறைந்தது.
தமிழ்நாடுமேட்டூர் அணையின் நீர்மட்டம் 75 அடியாக குறைவு
மேட்டூர் அணை நீர்மட்டம் 76.70 அடியிலிருந்து 75.78 அடியாக இன்று காலை குறைந்தது.
மேட்டூர் அணை நீர்மட்டம் 76.70 அடியிலிருந்து 75.78 அடியாக இன்று காலை குறைந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 142 கனஅடியிலிருந்து வினாடிக்கு 176 கனஅடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர் இருப்பு 37.88 டிஎம்சியாக உள்ளது.