மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 142 கன அடியாக குறைந்துள்ளது.
தமிழ்நாடுமேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 142 கன அடியாக குறைந்துள்ளது.
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 142 கன அடியாக குறைந்துள்ளது.
இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 74.85 அடியிலிருந்து 73.90 அடியாக குறைந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 199 கன அடியிலிருந்து வினாடிக்கு 142 கன அடியாக சற்று குறைந்துள்ளது.
இதையும் படிக்க: கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி காலமானார்!
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 36.14 டிஎம்சியாக உள்ளது.