தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.44,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.44,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.40 உயர்ந்து ரூ.5,590-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு 60 பைசாக்கள் குறைந்து ரூ.82.00 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.600 குறைந்து ரூ.82,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க | மதுவை கூடுதல் விலைக்கு விற்றால் சஸ்பெண்ட்!
புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 5,590
1 சவரன் தங்கம்............................... 44,720
1 கிராம் வெள்ளி............................. 82.00
1 கிலோ வெள்ளி.............................82,000
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 5,550
1 சவரன் தங்கம்............................... 44,400
1 கிராம் வெள்ளி............................. 81.40
1 கிலோ வெள்ளி.............................81,400