முகப்பு
தமிழ்நாடு

தொடரும் தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.160உயர்ந்து ரூ.44,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:04 PM
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.160உயர்ந்து ரூ.44,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு கிராம் தங்கம் ரூ.20 உயர்ந்து ரூ.5,610-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு 40 பைசாக்கள் குறைந்து ரூ.82.40 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.400 குறைந்து ரூ.82,400 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,610

1 சவரன் தங்கம்............................... 44,880

1 கிராம் வெள்ளி............................. 82.40

1 கிலோ வெள்ளி.............................82,400

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,590

1 சவரன் தங்கம்............................... 44,720

1 கிராம் வெள்ளி............................. 82.00

1 கிலோ வெள்ளி.............................82,000

முழு கட்டுரையைப் படிக்க →