முகப்பு
கோப்புப்படம்
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கான  நீர்வரத்து 119 கன அடியாக குறைந்தது.

தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கான  நீர்வரத்து 119 கன அடியாக குறைந்தது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:42 AM
கோப்புப்படம்
பகிர்:

மேட்டூர் அணைக்கான  நீர்வரத்து 119 கன அடியாக குறைந்தது.

இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 67.91 அடியிலிருந்து  66.86  அடியாக குறைந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 165 கன அடியிலிருந்து வினாடிக்கு 119 கன அடியாக குறைந்தது. 

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு  வினாடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 30.06 டிஎம்சி ஆக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →