கோப்புப் படம் 
தமிழ்நாடு

தங்கம் விலை அதிரடியாக குறைந்தது: எவ்வளவு? 

சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.240 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. 

DIN

சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.240 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கம் விலை உயர்வதும், குறைவதும் அவ்வப்போது நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த ஏப்ரலில் இருந்தே தொடர்ந்து ஏற்றத்துடன் இருந்து வருகிறது.

அதன்படி, சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.240 குறைந்து, ரூ.44,400-க்கும், ஒரு கிராம் ரூ.30 குறைந்து, ரூ.5,550-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

அதேசமயம், வெள்ளி விலையும் குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் ரூ.79.50-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.79,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனைவியைக் கொன்ற கணவா் கைது

எடப்பாடியில் 31 சவரன் நகை, பணம் திருட்டு

நீண்ட நேரம் கைப்பேசி பாா்த்ததை தந்தை கண்டித்ததால் இளைஞா் தற்கொலை

குழந்தையை தத்தெடுக்க வந்த தம்பதியிடம் பணம் பறித்தவா் கைது

பணிக்கொடை, ஊதியம் கேட்டு சுங்கச்சாவடி ஊழியா்கள் போராட்டம்

SCROLL FOR NEXT