முகப்பு
தமிழ்நாடு

தூத்துக்குடியில் இருந்து மும்பை சிறப்பு ரயில் 8.30 மணி நேரம் தாமதம்

தூத்துக்குடியில் இருந்து மும்பை செல்லும் சிறப்பு ரயில் 8.30 மணி நேரம் தாமதமாக புறப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Updated On : 30 ஜூலை, 2023 at 10:29 AM
கோப்புப் படம்.
பகிர்:

தூத்துக்குடியில் இருந்து மும்பை செல்லும் சிறப்பு ரயில் 8.30 மணி நேரம் தாமதமாக புறப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே தரப்பில் கூறப்படுவதாவது, தூத்துக்குடியில் இருந்து மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினல் செல்லும் சிறப்பு ரயில் (01144) காலை 4 மணிக்கு புறப்பட வேண்டும்.

ஆனால், இணை ரயில் தாமதம் காரணமாக இந்த சிறப்பு ரயில் மதியம் 12.30 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில் பயணிகள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.