கோப்புப் படம் 
தமிழ்நாடு

திருச்செந்தூர் ரயில் போக்குவரத்தில் மாற்றம்!

சுரங்கப்பாதை அமைக்கும் பணி காரணமாக திருச்செந்தூர் ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

DIN

சுரங்கப்பாதை அமைக்கும் பணி காரணமாக திருச்செந்தூர் ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கோவில்பட்டி - நல்லி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரயில்வே கடவுப் பாதை அகற்றப்பட்டு, புதிய சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

இதையொட்டி, ஆகஸ்ட் 1, 2 ஆகிய தேதிகளில் திருச்செந்தூர் ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

பகுதியளவில் ரத்து...

திருச்செந்தூர் - பாலக்காடு விரைவு ரயில் (16732), பாலக்காடு - திருச்செந்தூர் விரைவு ரயில் (16731) ஆகஸ்ட் 1, 2 தேதிகளில் விருதுநகர்- திருச்செந்தூர் ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. 

நேரம் மாற்றம்...

திருவனந்தபுரம் - திருச்சிராப்பள்ளி விரைவு ரயில் (22628) ஆகஸ்ட் 1, 2 தேதிகளில் திருவனந்தபுரத்திலிருந்து 40 நிமிடம் தாமதமாக பகல் 12.15 மணிக்குப் புறப்படும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT