தமிழ்நாடு

அரசு இணையதள தகவல் தொழில்நுட்பபாதுகாப்புத் தணிக்கைக்கு நிதி ஒதுக்கீடு

DIN

அரசு இணையதளங்களின் செயல்பாட்டை வேகப்படுத்தவும், முடங்காமல் காக்கவும், தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக நிகழாண்டில் தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசு இணையதளம், அரசுத் துறைகள் சாா்ந்த இணையதளங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் இணையதளங்களில் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு தணிக்கைப் பணிகளை மேற்கொள்ள ரூ.60 லட்சம் அளவுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் தலைமை செயல் அதிகாரி வேண்டுகோளை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பவியல் துறை செயலாளா் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

SCROLL FOR NEXT