முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை உயர்வு: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.44,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:07 PM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.44,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு கிராம் தங்கம் ரூ.10 உயர்ந்து ரூ.5,590-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு 10 பைசாக்கள் குறைந்து ரூ.79.20 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.100 உயர்ந்து ரூ.79,200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,590

1 சவரன் தங்கம்............................... 44,720

1 கிராம் வெள்ளி............................. 79.20

1 கிலோ வெள்ளி.............................79.200

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,580

1 சவரன் தங்கம்............................... 44,640

1 கிராம் வெள்ளி............................. 79.30

1 கிலோ வெள்ளி.............................79.300

முழு கட்டுரையைப் படிக்க →