முகப்பு
கோப்புப்படம்
தமிழ்நாடு

தங்கம் விலை மேலும் குறைந்தது: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து, சவரன் ரூ.44,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

தமிழ்நாடு

தங்கம் விலை மேலும் குறைந்தது: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து, சவரன் ரூ.44,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:00 PM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து, சவரன் ரூ.44,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கம் விலை உயர்வதும், குறைவதும் அவ்வப்போது நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த ஏப்ரலில் இருந்தே தொடர்ந்து ஏற்றத்துடன் இருந்து வந்த நிலையில், சில நாள்களாக குறைந்து வருகிறது. 

அதன்படி, சென்னையில் இன்று வியாழக்கிழமை காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.360 குறைந்து, ரூ.44,400-க்கும், ஒரு கிராம் ரூ.45 குறைந்து ரூ.5,505-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

அதேசமயம், வெள்ளியின் விலையும் இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.77.50-க்கும், ஒரு கிலோ(கட்டி வெள்ளி) ரூ.1000 குறைந்து ரூ.77,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →