முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை அதிரடி உயர்வு: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.296 உயர்ந்து ரூ.44,336-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:08 PM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.296 உயர்ந்து ரூ.44,336-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு கிராம் தங்கம் ரூ.37 உயர்ந்து ரூ.5,542-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு ரூ.1 உயர்ந்து ரூ.78.50 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.1000 உயர்ந்து ரூ.78,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளிக்கிழமை  விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,542

1 சவரன் தங்கம்............................... 44,336

1 கிராம் வெள்ளி............................. 78.50

1 கிலோ வெள்ளி.............................78.500

வியாழக்கிழமை  விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,505

1 சவரன் தங்கம்............................... 44,040

1 கிராம் வெள்ளி............................. 77.50

1 கிலோ வெள்ளி.............................77.500
 

முழு கட்டுரையைப் படிக்க →