முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 98.98 அடியாக சரிந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:09 PM
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 98.98 அடியாக சரிந்தது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு திங்கள்கிழமை காலை  வினாடிக்கு 547 கன அரயிலிருந்து 454  கன அடியாக குறைந்தது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு இருந்தது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99.64 அடியிலிருந்து 98.98 அடியாக சரிந்தது. 

அணையின் நீர் இருப்பு 63.52 டி.எம்.சி ஆக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.