தங்கம் விலை உயர்வு: எவ்வளவு தெரியுமா?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.43,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.43,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.5 உயர்ந்து ரூ.5,475-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு 50 பைசாக்கள் உயர்ந்து ரூ.75.70 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.500 உயர்ந்து ரூ.75,700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: மருத்துவ படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பம்!
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 5,475
1 சவரன் தங்கம்............................... 43,800
1 கிராம் வெள்ளி............................. 75.70
1 கிலோ வெள்ளி.............................75.700
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 5,470
1 சவரன் தங்கம்............................... 43,760
1 கிராம் வெள்ளி............................. 75.20
1 கிலோ வெள்ளி.............................75.200