மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,224 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,224 கன அடியாக அதிகரித்துள்ளது.
இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 103.50 அடியிலிருந்து 103.49 அடியாக குறைந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,223 கன அடியிலிருந்து வினாடிக்கு 1,224 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது அணையின் நீர் இருப்பு 69.44 டி.எம்.சியாக உள்ளது.