காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!
காஞ்சிபுரத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் இன்று(சனிக்கிழமை) பள்ளிகள் செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர் முன்னதாக சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.
இந்நிலையில் பொதுத்தேர்வு ஏற்பாடுகளுக்காக பள்ளிகள் இன்று விடுமுறை விடப்படுவதாக அறிவித்து சுற்றறிக்கையை வாபஸ் பெற்றுள்ளார்.