மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,223 கன அடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,223 கன அடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 103.48 அடியிலிருந்து 103.49 அடியாக குறைந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,211 கன அடியிலிருந்து வினாடிக்கு 1, 223 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 69.41 டி.எம்.சியாக உள்ளது.