முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,373 கன அடியாக அதிகரித்துள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:44 AM
பகிர்:

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,373 கன அடியாக அதிகரித்துள்ளது.

இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் இரண்டாவது நாளாக 103.46 அடியாக நீடிக்கிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 1,211 கன அடியிலிருந்து வினாடிக்கு 1, 373 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது அணையின் நீர் இருப்பு 69.39 டி.எம்.சியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →