முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை உயர்வு: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.56 அதிகரித்து ரூ.45,736-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:56 PM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.56 அதிகரித்து ரூ.45,736-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாள்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. கடந்த வியாழக்கிழமை ஒரு சவரன் தங்கத்தின் விலை புதிய உச்சமாக ரூ. 46,000-க்கு விற்பனையானது.

இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 அதிகரித்து ரூ.5,717-க்கும், சவரனுக்கு ரூ.56அதிகரித்து ரூ.45,736-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று வெள்ளி கிராமுக்கு 20 காசுகள் குறைந்து  ரூ.82.50-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.82,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 

முழு கட்டுரையைப் படிக்க →